ATBC En Kural – Episode 28

ATBC En Kural – Episode 28

00:00 / 19:30
 
1X
 
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து கோயம்புத்தூருக்கு அருகாமையில் இருக்கும் யுவா பொதுப் பள்ளி மாணவர்கள் யுவந்ரா ஜி கிருஷ்ணன், கிஷோர் கணேஷ், யாஷிகா, தனிஷாஸ்ரீ மற்றும் ஸ்ரீதர்ஷினி கலந்துகொள்கிறார்கள்.

ஒலிப்பதிவு: சேது மாதவன்

தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்

நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்

ATBC En Kural – Episode 27

ATBC En Kural – Episode 27

00:00 / 16:00
 
1X
 
இந்த வார என்குரல் நிகழ்ச்சியில் சற்று வித்தியாசமாக இந்தியாவைச் சேர்ந்த சித்த வைத்தியர் கு. சிவராமன் பங்குபற்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல் நலன் பற்றிய உரையாடல் நிகழ்ச்சியில் இருந்து ஒரு பகுதியை கேட்கலாம்.

ஒலிப்பதிவு: சேது மாதவன்

தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்

நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்

ATBC En Kural – Episode 26

ATBC En Kural – Episode 26

00:00 / 00:31:55
 
1X
 
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் சென்னையில் இருந்து கலந்துகொள்ளும் சிறுவர்கள் வழங்கும் ஒரு பல்சுவை நாடகம். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் ரேவதி சிங்.

ஒலிப்பதிவு: சேது மாதவன்

தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்

நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்

ATBC En Kural – Episode 25

ATBC En Kural – Episode 25

00:00 / 16:35
 
1X
 
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் அனுஸ்ரீ, ஆதித்யா, காருண்யாஸ்ரீ, கார்த்திகேயன், குணால், கௌசிகா, சஞ்சனா, சந்தோஷ், சயிட், சாசனா, சாய்ஹரி, ஜனனி, ஜானேஷ், ஜெயகோபாலன், ஜெயபால், தனுஸ்ரீ, தருண்தீக்ஷித், தர்சன், தாரணி, நவீன், நித்தீஷ், நித்தீஷ்குமார், பிரகதி, மானசா, மோகனப்பிரியா, யாழினி, லட்சாஸ்ரீ, லிக்கேஷ்மணி, ஸ்ரீநயா, ஹரீஸ்வர்ன், மற்றும் ஹர்ஷிதா கலந்துகொள்கிறார்கள்.

இந்த வார நிகழ்ச்சியை சென்னையில் இருந்து தொகுத்து வழங்குகிறார் ரேவதி சிங்.

ஒலிப்பதிவு: சேது மாதவன்

தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்

நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்

ATBC En Kural – Episode 24

ATBC En Kural – Episode 24

00:00 / 15:50
 
1X
 
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் அபர்ணா, இலக்கியா, சாய் குந்தவி, தாரண்யா, தென்றல், மாலசா மற்றும் ராகவ் கலந்துகொள்கிறார்கள். இந்த வார நிகழ்ச்சியை சென்னையில் இருந்து தொகுத்து வழங்குகிறார் ரேவதி சிங்.

ஒலிப்பதிவு: சேது மாதவன்

தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்

நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்

ATBC En Kural – Episode 23

ATBC En Kural – Episode 23

00:00 / 26:50
 
1X
 
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் அக்ஷிதா, அத்விகா, அஷ்வக், அஷ்வத், கிரிதிகா, சாய் ஸ்ரீராம், சுரேந்தர், ஜெனீலியா, நக்ஷித், ஸ்ரீராமன், மற்றும் ஹர்ஷவர்தன் கலந்துகொள்கிறார்கள். இந்த வார நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் ரேவதி சிங்.

ஒலிப்பதிவு: சேது மாதவன்

தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்

நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்

ATBC En Kural – Episode 22

ATBC En Kural – Episode 22

00:00 / 25:20
 
1X
 
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இந்தியாவில் தமிழ் நாடு – விருதுநகர் மாவட்டம் – களங்காப்பேரி எனும் ஊரில் இருக்கும் இந்து ஆரம்பப் பள்ளி மாணவர்கள் ஆர்த்தி, கனகராஜ், கருப்பசாமி, கலைச்செல்வமணி, சங்கீதா, பிரசாந்த், முகிலன் மற்றும் வசந்த் கலந்துகொள்கிறார்கள். இவர்களுடன் இணைந்து கொள்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகேசன்.

ஒலிப்பதிவு: சேது மாதவன்

தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்

நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்

ATBC En Kural – Episode 21

ATBC En Kural – Episode 21

00:00 / 28:15
 
1X
 
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் அக்ஷரா ஸ்ரீ, அநன்யா சரோவா, விஷால் பாலாஜி மற்றும் நிரூஷா கலந்துகொள்கிறார்கள்.

ஒலிப்பதிவு: சேது மாதவன்

தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்

நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்

ATBC En Kural – Episode 20

ATBC En Kural – Episode 20

00:00 / 19:30
 
1X
 
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து தமிழ் நாடு, அரியலூர் மாவட்டத்தில் இடையத்தான் குடி எனும் ஊரில் இருக்கும் ஊராட்ச்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கௌரி, சினேகா, மற்றும் சந்தியா கலந்துகொள்கிறார்கள். இவர்களுடன் இணைந்து கொள்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹேமலதா.

ஒலிப்பதிவு: சேது மாதவன்

தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்

நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்

ATBC En Kural – Episode 19

ATBC En Kural – Episode 19

00:00 / 20:35
 
1X
 
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து தமிழ் நாடு, அரியலூர் மாவட்டத்தில் இடையத்தான் குடி எனும் ஊரில் இருக்கும் ஊராட்ச்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அபிராமி, ஜெயஸ்ரீ, அதிரூபா, மலர்விழி, ஹரிஹரன், சுருதிகா, மற்றும் ராஜேஷ் கண்ணன் கலந்துகொள்கிறார்கள்.

ஒலிப்பதிவு: சேது மாதவன்

தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்

நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்