ATBC En Kural – Episode 19

ATBC En Kural – Episode 19

 
 
00:00 / 20:35
 
1X
 

இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து தமிழ் நாடு, அரியலூர் மாவட்டத்தில் இடையத்தான் குடி எனும் ஊரில் இருக்கும் ஊராட்ச்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அபிராமி, ஜெயஸ்ரீ, அதிரூபா, மலர்விழி, ஹரிஹரன், சுருதிகா, மற்றும் ராஜேஷ் கண்ணன் கலந்துகொள்கிறார்கள்.

ஒலிப்பதிவு: சேது மாதவன்

தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்

நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்

ATBC En Kural – Episode 18

ATBC En Kural – Episode 18

 
 
00:00 / 27:30
 
1X
 

இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் மேகா மணிமாறன், ஷிரவந்த், சக்திவேல், கௌரி, சுகிர்த், ஸ்மிரிதி மற்றும் சாம்பவி கலந்துகொள்கிறார்கள். இந்த வார நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நந்தினி புருஷோத்தமன்.

ஒலிப்பதிவு: சேது மாதவன்

தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்

நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்

ATBC En Kural – Episode 17

ATBC En Kural – Episode 17

 
 
00:00 / 22:50
 
1X
 

இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் கிரிஷா சுரேஷ்குமார், கௌரி பிரியா, சிவசங்கர், சிவானி மற்றும் சுதர்சனா நாராயணன் கலந்துகொள்கிறார்கள்.

ஒலிப்பதிவு: சேது மாதவன்

தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்

நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்

ATBC En Kural – Episode 16

ATBC En Kural – Episode 16

 
 
00:00 / 22:45
 
1X
 

இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து கலந்துகொள்கிறார்கள் அண்ணாமலை, பிரணவ், பார்த்திவ், வேதானந்த், மற்றும் கவின்.

ஒலிப்பதிவு: சேது மாதவன்

தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்

நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்

சிறப்புப் பட்டிமன்றம் – புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் அடையாளம் முன்னேறுகிறதா அல்லது பின்னடைகிறதா?

சிறப்புப் பட்டிமன்றம் – புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் அடையாளம் முன்னேறுகிறதா அல்லது பின்னடைகிறதா?

 
 
00:00 / 57:55
 
1X
 

இந்த ஒலிப்பதிவில் “புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் அடையாளம் முன்னேறுகிறதா அல்லது பின்னடைகிறதா?” என்ற தலைப்பில் நியூ சவுத் வேல்ஸ் உயர்நிலை பள்ளி மாணவர்கள் பங்குபற்றிய சிறப்புப் பட்டிமன்றம்.

பங்குபற்றியோர்: சாலை காவியா, சலோமியா ரவீந்திரன், புராதனி கிருபாகரன், ஹரினி மகேந்திரபிரபு, பிரீத்தி சக்திசிவபாலன், புவன் செந்தில்

ஒலிப்பதிவு: சேது மாதவன்

தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்

நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்

ATBC En Kural – Episode 15

ATBC En Kural – Episode 15

 
 
00:00 / 31:30
 
1X
 

இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் HSC மாணவர்கள் பங்குபெறும் சிறப்புப் பட்டிமன்றத்தின் இரண்டாம் பாகம். “புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் அடையாளம் முன்னேறுகிறதா அல்லது பின்னடைகிறதா?” என்ற தலைப்பில் வாதாடுகிறார்கள் சாலை காவியா, சலோமியா ரவீந்திரன், புராதனி கிருபாகரன், ஹரினி மகேந்திரபிரபு, பிரீத்தி சக்திசிவபாலன், மற்றும் புவன் செந்தில்.

ATBC En Kural – Episode 14

ATBC En Kural – Episode 14

 
 
00:00 / 29:30
 
1X
 

இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் HSC மாணவர்கள் பங்குபெறும் சிறப்புப் பட்டிமன்றம். “புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் அடையாளம் முன்னேறுகிறதா அல்லது பின்னடைகிறதா?” என்ற தலைப்பில் வாதாடுகிறார்கள் சாலை காவியா, சலோமியா ரவீந்திரன், புராதனி கிருபாகரன், ஹரினி மகேந்திரபிரபு, பிரீத்தி சக்திசிவபாலன், மற்றும் புவன் செந்தில்.

ATBC En Kural – Episode 13

ATBC En Kural – Episode 13

 
 
00:00 / 21:30
 
1X
 

Aired on: October 14, 2017

இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் ஜெப்ரின் (பறை இசை மாணவன்), கார்த்திகா, தீப்தி மற்றும் ஆர்த்தி கலந்துகொள்கிறார்கள்.

ATBC En Kural – Episode 12

ATBC En Kural – Episode 12

 
 
00:00 / 28:45
 
1X
 

Aired on: September 30, 2017.

இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருக்கும் வைத்தியலிங்கபுரம் விநாயகர் தொடக்கப்பள்ளி மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

ATBC En Kural – Episode 11

ATBC En Kural – Episode 11

 
 
00:00 / 26:30
 
1X
 

Aired on: September 23, 2017.

இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் அவந்திகா, சிந்து, அன்விதா, வர்ஷா, மற்றும் அக்ஷரா ஸ்ரீ கலந்துகொள்கிறார்கள்.